Wednesday, October 14, 2020

ஆசிரியர்

 


உலகில் 
அற்புதமான இரண்டு இடங்கள் உள்ளன....

ஒன்று அன்னையின் கருவறை
பிரிதொன்று ஆசிரியரின் வகுப்பறை...

அன்னை 
உலகை அறிமுகம் செய்கிறார்....

ஆசிரியர்
உலகையே அறியச் செய்கிறார்...

ஆசிரியர்

  உலகில்  அற்புதமான இரண்டு இடங்கள் உள்ளன.... ஒன்று அன்னையின் கருவறை பிரிதொன்று ஆசிரியரின் வகுப்பறை... அன்னை  உலகை அறிமுகம் செய்கிறார்.... ஆச...